ஆட்சி

img

பாஜக கட்சி, ஆட்சி இரண்டுமே நம்பகத்தன்மை இல்லாதவை..... கிசான் யூனியன் தலைவர் நரேஷ் தியாகத் விளாசல்...

ராணுவ வீரர்களும் திருப்தியின்றி இருக்கிறார்களோ அந்த நாடு முன்னேற்றத்தை நோக்கி நகராது....

img

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி? கொரோனா தொற்று பரவலை சாக்காக வைத்து புதிய சூழ்ச்சி

குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இந்த பொறுப்பில்இருந்து தப்ப முடியாது

img

மகாராஷ்டிர மாநிலத்திலும் ம.பி. பாணியில் பாஜக ஆட்சி... மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்...

img

அம்மாவுக்காக அல்ல தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி

விதவை களுக்கான ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. பழங்குடியின குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிகளின் நிலை மோசமாகிவருகிறது...

img

மத்திய பாஜக ஆட்சியில் ரிசர்வ் வங்கியே திவாலாகும் அபாயம்?

2019-ஆம் ஆண்டிலோ, ஒரேயடியாக 1 லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலிருந்து மோடி அரசு பிடுங்கியுள்ளது.....

img

ஆள்பிடி வேலையை ஆரம்பிக்கிறது... மத்தியப் பிரதேச ஆட்சிக்கும் பாஜக குறி?

பெரும்பான்மைக்கு 116 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 2 உறுப்பினர்கள், சமாஜ்வாதி கட்சியின் 1 உறுப்பினர்,...

img

ஜனநாயகம் காக்க மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

ஜனநாயகத்தை காப் பாற்ற மதச் சார்பற்ற கூட் டணி ஆட்சி அமைய வேண் டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

img

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

;