ஆசிரியர் மசோதா

img

மத்திய கல்வி நிறுவன ஆசிரியர் மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்புக! பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு) சட்டமுன்வடிவில் தலித்,பழங்குடியினர், பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மை  யினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று  மக்களவையில் பி.ஆர்.நடராஜன் வலி யுறுத்தினார்.