அ.கணேசமூர்த்தி

img

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி வாக்குறுதி

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் வறட்சியை சமாளிக்க நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களை செயல்படுத்தப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்துள்ளார்

img

விவசாயம், கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - அ.கணேசமூர்த்தி

விவசாயம், கல்விக்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி கொடுமுடி பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.

img

நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதி

நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்தார்

img

தாராபுரத்தில் அ.கணேசமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தாராபுரம் நகர்ப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

img

சீரான குடிநீர், சாக்கடை வசதி செய்து தரப்படும்

காங்கேயம் பகுதியில் சீரான குடிநீர், சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து தரப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி கூறினார்.

;