தேசிய நெடுஞ்சாலைகளில் விபத் தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைகளிலேயே அவசர சிகிச்சை மையம் துவங்கப்படவுள்ள தாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.