அறிமுக நிகழ்ச்சி

img

கும்பகோணத்தில் புத்தகங்கள் அறிமுக நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் மற்றும் பாரதிபுத்தகாலயம் இணைந்து நடத்தும் உலக புத்தக தின விழாவின் தொடர் நிகழ்ச்சி கும்பகோணம் பாரதிபுத்தகாலயத்தில் நடைபெற்றது.