chennai 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளில் சிசிடிவி கட்டாயம் : தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை அதிரடி உத்தரவு... நமது நிருபர் ஏப்ரல் 7, 2022 மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது...