chennai விநாயகர் சிலை- ஊர்வலத்திற்கு தடை தொடரும்.... அரசு திட்டவட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2020 மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை; அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது....