kadalur அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க கோரிக்கை நமது நிருபர் அக்டோபர் 7, 2019 மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா தமிழக முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார்.