அம்மன் வழிபாடு

img

மேல்பாதி திரவுபதி அம்மன் வழிபாடு: நீதிமன்ற உத்தரவுக்கும், அரசியலமைப்புக்கும் எதிரான ஆதிக்க சக்திகளை புறக்கணிக்க சிபிஎம் வேண்டுகோள்

மேல்பாதி கிராமத்தில் சாதி ஆதிக்க எண்ணத்துடன், கோயிலை புறக்கணிக்க தூண்டும் சக்திகளை மக்கள் ஒன்றுபட்டு நின்று ஒதுக்கித்தள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.