tiruppur காங்கேயத்தில் அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் தொடக்கம் நமது நிருபர் மே 21, 2019 திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது