அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக

img

ஏழை, எளிய மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுக கோவை எம்.பி. தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஏழை, எளிய மக்களை அப் புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியு றுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.