abu-dhabi அந்தமான் தீவில் லேசான நிலநடுக்கம் நமது நிருபர் ஏப்ரல் 8, 2019 அந்தமான் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.