அத்துமீறலை

img

தலித் கிராமங்களுக்குள் நள்ளிரவில் நுழைந்து மிரட்டும் காவல்துறை அத்துமீறலை நிறுத்த சிபிஎம் வலியுறுத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அருகேயுள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் கிராமத்தில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த15 இளைஞர்கள் ஒன்றுகூடி பொன் பரப்பி சம்பவம் குறித்து ஒரு பிரிவினரை தவறாக பேசி சமூக வலைத் தளத்தில் பதிவிட்டனர்.

;