அதிமுக தலைமை

img

பாஜக, பாமக சொல்லுக்கு ஆடும் அதிமுக தலைமை.... வேட்பாளர் அறிவிப்புக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி...

கே.டி.ராஜேந்திர பாலாஜிமீது கொலை மிரட்டல் புகார் கூறிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளது என காட்டமான....

img

கட்சி முடிவுகளை வெளியில் பேசக்கூடாது: அதிமுக தலைமை

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டச் செய லாளர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது.