new-delhi அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை.... மறைமுகமாக ஒப்புக்கொண்ட மத்திய அரசு.... சு. வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில் நமது நிருபர் செப்டம்பர் 17, 2020 நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகள் கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது....