திங்கள், நவம்பர் 23, 2020

அடுக்குமாடி குடியிருப்பு

img

பட்டா வழங்கிய இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு? சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட மக்கள் 1050 பேரின் வாழ்வாதாரம் பறிப்பு....

சுமார் 5,000 பேர் வசிக்கக்கூடிய புதிய நகரம் உருவாகும்....

img

குளத்தை அழித்து அடுக்குமாடி குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி

ஏரி, குளங்களை தூர் வார  அரசு அனுமதியளித்துப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கோபி அருகே இருக்கும் குளத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்துள் ளது, அப்பகுதி விவசாயிகள் மற் றும் பொதுமக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

img

வறண்டு கிடக்கும் கூடுவாஞ்சேரி ஏரியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் கலப்பு

கோடை வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக  கூடுவாஞ்சேரி பெரிய ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் விடப்படுகிறது.

;