uttar-pradesh மனைவியை நட்டாற்றில் விட்டவர் தானே நமது பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அஜித் சிங் நமது நிருபர் ஏப்ரல் 6, 2019 தன் மனைவியை நட்டாற்றில் விட்டவர்தான் நமது பிரதமர் மோடி’ என்றும் அஜீத் சிங் சாடியுள்ளார்.