பிரேசிலில் மதுரோ நமது நிருபர் ஜூன் 1, 2023 6/1/2023 11:19:19 PM அண்டை நாடான பிரேசிலுக்கு வெனிசுலாவின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை ஜனாதிபதி மாளிகையில் பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா வரவேற்றார். தென் அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.