world

img

பிரான்சில் புதிய ஓய்வூதியக் கொள்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 25 லட்சம் பேர்

பிரான்சில் புதிய ஓய்வூதியக் கொள்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் 25 லட்சம் பேர் பங்கேற்றனர். ஓய்வூதியத்தை ரத்து செய்வதில்தான் புதிய கொள்கை முடியும் என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.