world

img

கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி

ஜப்பானில் அய்ச்சி மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் ஷிமூகு நஹோ வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் இந்த இடத்தை  இழந்த கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது அதை மீட்டிருக்கிறது.