உக்ரைன் ரஷ்யாவுடன் போரிட லட்சக்கணக்கான கோடி டாலர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதில் ஊழல் நடைபெறுவதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 கோடி டாலர்கள் வரை ஊழல் நடைபெற்றுள்ளதை அந்நாட்டு பாதுகாப்பு துறை கண்டறிந்துள் ளது. மக்கள் பணத்தில் நடைபெற்றுள்ள ஊழல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.