world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நெருங்கிய உறவினர்களால் தாக்குதலுக்குள்ளாகும்  அமெரிக்கப் பெண்கள்

2023 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றவியல் கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் வன்முறைகளால் பாதிக் கப்பட்ட 48 சதவீத பெண் கள் நெருங்கிய உற வினர்கள் அல்லது தங்க ளுக்கு நன்கு அறிமுக மானவர்களால் தாக்குத லுக்கு உள்ளாகி வருவது தெரிய வந்துள்ளது. மேலும் 15 சதவீத பெண்கள் தங்களுடைய காதலர் அல்லது கணவரால் தாக்குதலுக்கு உள்ளாவ தாகவும் தெரிய வந்துள்ளது.

காலநிலை மாற்றம்  70 சதவீத மக்களுக்கு பாதிப்பு 

பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்ற அளவை கட்டுப்படுத்தவில்லை என்றால் 20 ஆண்டுகளில் உலகளவில் 70 சதவீத மக்கள் தீவிர வெப்பநிலை  மற்றும் மழை நிகழ்வுக ளை அனுபவிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. ஒரே நேரத்தில் தீவிர மான காலநிலை மாற்றம் ஏற்படுவதால் வறுமையில் உள்ள ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும்    வளர்ந்த நாடுகளில் வறுமைக்கோட்டில் உள்ள மக்களும் பேரழிவை  எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.