world

img

10 கோடி ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு கல்வி இல்லை

ஆப்பிரிக்க நாடுகள் முழுவதும் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட 10 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்கு  செல்ல முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் அவர்கள் பல வகையான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். பயங்கரவாத குழுக்கள், போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் மனித கடத்தல்காரர்க ளால் பயன்படுத்தப்படுகிறார்கள் என  ஆப்பி ரிக்க கூட்டமைப்பின்  (AU) கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆணையர் முகமது பெல்ஹோசின் தெரிவித்துள்ளார்.