world

img

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த 19 வயதான பதர் அல் மஸ்ரியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.