world

img

இஸ்ரேலைக் கண்டித்த தீவிர வலதுசாரி

மத்திய ஐரோப்பிய நாடான போலிஸ் குடியரசின் நாடாளுமன்றத்தில் யூதர்கள் கடைப்பிடிக்கும் ஹனுக்கா  நிகழ்வை அந்நாட்டில் உள்ள யூத அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் இஸ்ரேல் தூதர் ஆகியோர் பங்கேற்புடன் தீபம் ஏற்றி கடைப்பிடித்து கொ ண்டிருந்த போது, கிரஸிகுர்ஸ் ப்ரான் என்ற அந் நாட்டின் தீவிர வலதுசாரி எம்பி தீயணைக்கும் சிலிண்டர் மூலம் விளக்குகளை அனைத்து இன வெறி  வழிபாட்டு முறைகளுக்கு இடமில்லை என்று தனது எதிர்ப்பை தெரிவித்தார்.