க ாசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவங்கி ஒரு மாதம் ஆன நிலையில் இனியும் பொறுமை காக்க முடியாது. உடனடியாக போரை முடி வுக்கு கொண்டு வர வேண்டும்.அதிகளவி லான நிவாரணப் பொருட்களை காசாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த போரில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களே கொல்லப்படு கிறார்கள் என ஐநா தலைவர்கள் வெளி யிட்டுள்ள கூட்டறிக்கையில் கடுமையாக கண்டித்துள்ளனர்.