world

img

பிரிட்டன் பிரதமரைத் தேர்வு செய்யும் போட்டியில்  ஆளும் கன்சர்வேடிவ் கட்சி

பிரிட்டன் பிரதமரைத் தேர்வு செய்யும் போட்டியில்  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மோர்டான்ட், ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய மூவர் தற்போது களத்தில் உள்ளனர். அடுத்த சுற்றில்  ஒருவர் வெளியேற்றப்படுவார். இறுதிச்சுற்றில் கட்சியின்  2 லட்சம் பேர் வாக்களிப்பார்கள்.