world

img

நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய மக்கள்

இராக் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து அங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். முகமது அல் ஷியா அல் சுதானியை பிரதமராக நியமித்ததற்கு இராக்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.