ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் உள்ள குடும்ப நல மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். நவம்பர் 2022-ல் தொடங்கிய ஊதியப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாததைக் கண்டித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.