world

img

ஃபைசர் நிறுவனத்தின் 4 மருந்துகள் விற்பனைக்கு தடை

உயிர் காக்கும் 4 மருந்துகளை விற்பனை செய்யத் தற்காலிகமாக தடை விதித்து அதனை திரும்பப்பெறுவதாக ஃபைசர் நிறுவனம் அறிவிப்பு.


 உற்பத்தியில் தரக்குறைபாடு இருப்பதால் மேக்னஸ், சைசோன், மேக்னமைசின் மற்றும் மேக்னஸ் ஃபோர்ட் ஆகிய 4 மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாக தடை செயும்படி கூறி மருந்துகளை திரும்ப பெருவதாக ஃபைசர் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.