மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ மக்கள் குடியரசில் பெய்து வரும் பெருமழையால் கடுமையான பாதிப்பு நமது நிருபர் மே 24, 2023 5/24/2023 8:06:18 PM மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ மக்கள் குடியரசில் பெய்து வரும் பெருமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 443 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.