அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக யார் பதவி ஏற்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள் என முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.அந்த கேள்வி க்கு விவேக் ராமசாமி உட்பட 6 பேர்களை தெரிவித்துள்ளார். அதில் நிகில் ஹெய்லியை தவிர்த்து விட்டார். ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகிய விவேக் டிரம்ப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பி டத்தக்கது.