world

img

அமெரிக்கர்கள் எதிர்கொள்ளப் போகும் நிதி நெருக்கடி

2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதி யில் 99 சதவீத  அமெரிக்கர் கள் மோசமான நிதி நெருக்கடியில் இருப் பார்கள்  என  ஜே.பி.மோர்கன் நிறுவனம் எச்ச ரித்துள்ளது. மக்களின் சேமிப்பு முழுவதும் கொரோனா மற்றும் அதற்கு பிறகான நாட்க ளில் பெரிதும் குறைந்து விட்டதாகவும் தொ டர்ந்து அதிகரிக்கும் கடன் நிலைமைகள், உயரும் வட்டி விகிதங்கள், வெட்டப்படும்  நிவாரணத் திட்டங்கள்  ஆகியவற்றால் இந்த நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.