கம்போடியாவில் கைப்பற்றப்பட்ட 5.71 டன் எடையுள்ள சட்டவிரோதப் போதைப் பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி நமது நிருபர் ஜூன் 30, 2023 6/30/2023 12:00:00 AM கம்போடியாவில் கைப்பற்றப்பட்ட 5.71 டன் எடையுள்ள சட்டவிரோதப் போதைப் பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நாட்டின் துணை பிரதமர் சர் கேங் அவற்றிற்குத் தீ வைத்துத் தொடங்கி வைத்தார்.