மீண்டும் போராட்டத்தில்... நமது நிருபர் டிசம்பர் 22, 2022 12/22/2022 8:55:26 PM பிரிட்டனில் கடந்த வாரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட செவிலியர்கள், மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டங்கள் நடந்தும் செவி மடுக்காத அரசைக் கண்டித்தே போராட்டங்கள் தொடர்வதாக செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.