world

img

மக்கள் சபை என்ற அமைப்பு பிரிட்டன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு

வறுமை மற்றும் எந்தவித மனிதாபிமான உணர்வுகளும் இல்லாமல் லாபத்திற்காக நடைபெறும் கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் சபை என்ற அமைப்பு பிரிட்டன் முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.