world

img

அமெரிக்காவில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அவருக்கு சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், இந்தியாவுக்கான துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.