எதிர்ப்பு வலுக்கிறது நமது நிருபர் நவம்பர் 25, 2022 11/25/2022 8:40:06 PM பிரிட்டனில் நெருக்கடி முற்றி வருவதால் அதை சமாளிக்கும் வகையில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரி ரயில்வே, கல்வி, தபால் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.