ரஷ்யா,டிசம்பர்.18- ரஷ்யாவின் படைப்பிரிவு தலைவர் வெடிகுண்டு தாக்குதலில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் ரசாயன ஆயுதப்படைத் தலைவர் ஜெயரல் இகோர் கிரில்லோவ் மாஸ்கோவில் வெடிகுண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டார்.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ள நிலையில் இதற்கு தக்க பதிலடி தரப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.