russia ரஷ்ய படைப்பிரிவின் தலைவர் கொலை! நமது நிருபர் டிசம்பர் 18, 2024 ரஷ்யா,டிசம்பர்.18- ரஷ்யாவின் படைப்பிரிவு தலைவர் வெடிகுண்டு தாக்குதலில் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.