world

img

உலகின் மோசமான ஓட்டுநர்கள் - இந்தியா 4 ஆவது இடம்

உலகிலேயெ மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. 
இதில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது.சிறந்த ஓட்டுநர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும் நார்வே 2 ஆம் இடத்திலும் உள்ளது Compare The Market என்ற காப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்