world

img

பாகிஸ்தான் தாகுதலில் உயிரிழந்தவர்களின் அடையாளம் வெளியீடு!

காஷ்மீர்,மே.08- பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இதுவரை 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர், 59 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேரில் 7 பேர் முஸ்லீம்கள். 5 பேர் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள். 3 பேர் அடயாளம் தெரியாதவர்கள்.