world

img

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாநிலத்தில் சோதனைச் சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை அதி காரிகள் 10 பேர் படு கொலையாகியுள்ள தாக அந்நாட்டு பாது காப்புத் துறை தெரி வித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு தெஹ் ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர்  பொறுப்பேற்று உள்ளனர்.  இந்த தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.