தில்லி, செப்.11- தில்லியில் ஒரு சில இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. பாகிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகிய நிலையில் அதன் அதிர்வு காரணமாகத் தில்லியிலும் பல இடங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.