world

img

இந்தியாவில் முதல் குரங்கம்மை தொற்று பதிவு

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்.
       வெளிநாடு சென்று திரும்பிய ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி இருப்பதாக நேற்று தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு குரங்கம்மை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றதில் இன்று அவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.