அமெரிக்காவை இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவர் விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொடுத்துக் கொண்டே போரை நிறுத்த வேண்டும் என கூறுவது அர்த்தமற்றது என இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ஜெர்மி கோர்பின் அமெரிக்கா மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
இஸ்ரரேலுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதன் மீது பொருளாதாரத் தடை விதித்து ராஜ்ய உறவுகளை துண்டிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.