world

img

இந்தியாவால் தேடப்படும்  குற்றவாளிக்கு கனடாவில் ஜாமீன் 

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினை வாத அமைப்பின் புலிப் படை (KTF) பிரிவு செயல் தலைவர் அர்ஷ் தல்லா என அழைக்கப்படுகிற அர்ஷ்தீப் சிங் கில்லுக்கு கனடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இவர் 2023 அக்டோபர் மாதம் கனடா வின்  ஒண்டாரியோ, மில்டன் நக ரில் நடந்த ஆயுத மோதலுக்கு காரணமான நபர்களுள் ஒருவர் என கைது செய்யப்பட்டிருந்தார். இவரை நாடு கடந்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலி யுறுத்தி வரும் நிலையில் கனடா  அவருக்கு ஜாமீன் வழங்கி யுள்ளது.