world

img

பிரிட்டனில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பிரிட்டனில் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரட்டனில் விலைவாசி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்லதால்  ஊய்வூதியம், சம்பள உயர்வு , பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய போராட்டம்.அரசு ஊழியர்கள் 5 லட்சம் பேர் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.கடும் பொருளாதார பிரச்சனை காரணமாக 2 பிரதமர்கள் பதிவி விலகியுள்ளனர்.