world

img

தண்ணீர் பாட்டில்களில் அதிகளவு பாக்டீரியா

தொடர்ந்து பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களில் கழிப்பறை இருக்கையில் இருப்பதை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் சூடான தண்ணீரில் பாட்டில்களை கழுவி பயன்படுத்த வேண்டுமென மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.