எல்டிஎப் வெற்றி ஜப்பானிலும் கொண்டாட்டம்... நமது நிருபர் டிசம்பர் 23, 2020 12/23/2020 12:00:00 AM ஜப்பானின் கென், கும்மாவில் முப்பது இளைஞர்கள் அரிவாள் சுத்தி நட்சத்திரத்துடன் ஒரு கேக்கை வெட்டி கேரள உள்ளாட்சி தேர்தலில் எல்டிஎப் பெற்ற வெற்றியைக் கொண்டாடினர். இவர்கள் அனைவரும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.